| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | காற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனியல் கார் |
[ சனிக்கிழமை, 19 மே 2012, 06:01.07 மு.ப ] [ ] |
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கவல்ல இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். 55 வயதை உடைய தான்ங் செயின்பிங் என்ற குறித்த விவசாயி இது பற்றிக் குறிப்பிடுகையில் இக்காரின் மூலம் எரிபொருட் செலவு குறைக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். [மேலும்] | |
| கை விரல்களை அழகாக்கும் மசாஜ் |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 01:51.02 மு.ப ] |
பொதுவாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில் தான் மசாஜ் செய்வோம். ஆனால் கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரிலாக்ஸாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. [மேலும்] | |
| உலாவியில் தவறாக அழித்த புக் மார்க் கோப்புகளை திரும்ப பெறுவதற்கு |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 01:43.52 மு.ப ] |
இன்டர்நெட் உலாவியில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க். [மேலும்] | |
| Upload File: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 01:33.35 மு.ப ] |
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. [மேலும்] | |
| பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சைகள் |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 02:06.08 பி.ப ] |
பாம்பு கடித்து சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டால், உடனே மயங்கி விழுவதுண்டு, சில சமயம் இறக்கவும் நேரிடும். [மேலும்] | |
| ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 08:28.13 மு.ப ] |
இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] | |
| Pixel Degrees 1.0: புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருள் |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:44.29 மு.ப ] |
ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. [மேலும்] | |
| ஜிமெயிலில் இணைக்கப்பட்டுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவில் சேமிப்பதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:40.24 மு.ப ] |
கூகுளின் ஜிமெயிலில் இணைக்கப்படும் கோப்புக்களை அதே நிறுவனம் வழங்கும் ஒன்லைன் சேமிப்பகமான கூகுள் ட்ரைவில் நேரடியாக சேமிக்க முடியும். [மேலும்] | |
| கணணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்களின் கோப்புக்களை முற்றாக நீக்குவதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:37.51 மு.ப ] |
பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கணணிகளில் பல விதமான மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்துவோம். [மேலும்] | |
| முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:17.17 பி.ப ] |
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| எச்.ஐ.வி டெஸ்ட்: வீட்டில் இருந்தபடியே சோதனை செய்து கொள்ள புதிய கருவி அறிமுகம் |
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:30.00 பி.ப ] [ ] |
எச்.ஐ.வி கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, இனிமேல் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம். [மேலும்] | | புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:35.07 பி.ப ] |
புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும். [மேலும்] | | இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:08.04 மு.ப ] |
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். [மேலும்] | | கூகுள் மொழி பெயர்ப்பு குறித்த சில தகவல்கள் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:04.22 மு.ப ] |
கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று. [மேலும்] | | குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப ] |
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple Password Startup வசதி. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|